நீங்கள் தேடியது "request all States"

விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
23 March 2020 2:38 PM GMT

"விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும்" - பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்ட விதிமுறைகளை, மக்கள் பின்பற்ற வைக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.