நீங்கள் தேடியது "RelifeFund Pon Radhakrishnan"

பொன். ராதாகிருஷ்ணன் ரூ.15 லட்சம் நிதியுதவி
11 Sep 2018 4:35 PM GMT

பொன். ராதாகிருஷ்ணன் ரூ.15 லட்சம் நிதியுதவி

மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேரள வெள்ள நிவாரணத்திற்காக தனது எம்பி நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாயும், ஒரு மாத ஊதியத்தையும் வழங்கி உள்ளார்.