நீங்கள் தேடியது "Red Alert issued"
1 July 2019 4:41 PM IST
வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Jun 2019 10:34 AM IST
ஓமலூர் வட்டார பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால் 1500 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்று வீசியது.
29 May 2019 4:49 PM IST
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 May 2019 4:35 PM IST
கோபிசெட்டிபாளையத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
29 May 2019 7:58 AM IST
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
10 May 2019 3:54 AM IST
2வது நாளாக கொட்டி தீர்த்த மழை - விவசாயிகள் மகிழ்ச்சி...
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து 2 நாட்கள் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
6 May 2019 5:00 AM IST
வேலூரில் ஆலங்கட்டி மழை - மக்கள் மகிழ்ச்சி
வேலூரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
10 Dec 2018 5:27 PM IST
"தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை இல்லை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Nov 2018 8:32 AM IST
கனமழையால் தரைப்பாலம் சேதம் : சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், தற்காலிக தரைப்பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது.
28 Oct 2018 5:28 PM IST
வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் உருவாகவில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சாதகமான சூழல் தற்போது வரை உருவாகவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 Oct 2018 3:36 AM IST
தமிழகம் முழுவதும் பரவலாக மழை...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.