நீங்கள் தேடியது "Rameswaram Temple"

ரூ.1 கோடியை தாண்டியது ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல்
29 Jan 2020 7:56 AM GMT

ரூ.1 கோடியை தாண்டியது ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வசூல்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியலில் பெறப்பட்ட பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.

ராமநாதசாமி கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்பு
29 Sep 2019 9:30 PM GMT

ராமநாதசாமி கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்பு

உலக நன்மை வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் இரண்டாயிரத்து 8 விளக்குகள் இடம்பெற்றது.

இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...
18 July 2019 5:19 AM GMT

இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...

ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கச்சிமடம் : தூயசந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடக்கம்
17 July 2019 5:20 AM GMT

தங்கச்சிமடம் : தூயசந்தியாகப்பர் ஆலய திருவிழா தொடக்கம்

ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் வேர்காடு மதநல்லிணக்க தூய சந்தியாகப்பர் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பக்தர்கள் வரத்து குறைவால் வெறிச்சோடிய ஜடாகுமட சிவன்   கோயில்
13 July 2019 8:48 PM GMT

பக்தர்கள் வரத்து குறைவால் வெறிச்சோடிய ஜடாகுமட சிவன் கோயில்

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள ஜடாகுமட சிவன் கோயில் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது.

ராமேஸ்வரம் : கோயில் வைப்புநிதி ரூ. 78 லட்சம் கையாடல் - தற்காலிக கணினி ஊழியர் தலைமறைவு
26 Jun 2019 1:26 PM GMT

ராமேஸ்வரம் : கோயில் வைப்புநிதி ரூ. 78 லட்சம் கையாடல் - தற்காலிக கணினி ஊழியர் தலைமறைவு

ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களின் வைப்பு நிதியில், 78 லட்சம் ரூபாய் கையாடல் செய்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரம்
11 May 2019 10:43 AM GMT

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதமடைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்
20 April 2019 11:17 AM GMT

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.

வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...
11 Jan 2019 11:17 AM GMT

வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...

சொகுசு வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள், தற்போது ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் கோவிலில் இந்திய வம்சாவழியினர்...
7 Oct 2018 9:58 AM GMT

ராமேஸ்வரம் கோவிலில் இந்திய வம்சாவழியினர்...

ராமேஸ்வரம் வந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில் பூட்டை உடைத்து திருட்டு - அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை
27 Jun 2018 11:30 AM GMT

கோவில் பூட்டை உடைத்து திருட்டு - அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் எல்லையம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள், உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன