நீங்கள் தேடியது "Rameswaram food issue thanthitv"

ராமேஸ்வரத்தில் ஹோட்டல் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததாக புகார் : கர்ப்பிணி உள்பட 3 ஊழியர்கள் வாந்தி மயக்கம்
16 Jun 2019 11:45 AM GMT

ராமேஸ்வரத்தில் ஹோட்டல் சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததாக புகார் : கர்ப்பிணி உள்பட 3 ஊழியர்கள் வாந்தி மயக்கம்

ராமேஸ்வரத்தில் ஓட்டலில் வாங்கிய உணவை சாப்பிட்ட நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.