நீங்கள் தேடியது "Rameshwaram Child Missing"

ராமேஸ்வரம் கடற்கரையில் ஆதரவின்றி நின்ற குழந்தை - ஒன்றரை மணி நேரம் பாசப்போராட்டம்
26 May 2019 9:06 PM GMT

ராமேஸ்வரம் கடற்கரையில் ஆதரவின்றி நின்ற குழந்தை - ஒன்றரை மணி நேரம் பாசப்போராட்டம்

ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த போது தவறவிடப்பட்ட குழந்தை, ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.