நீங்கள் தேடியது "Rajini on Kaala"

காலா படம் வெளியாக உதவி செய்யுங்கள் - கர்நாடக முதல்வருக்கு ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள்
7 Jun 2018 3:39 AM GMT

"காலா படம் வெளியாக உதவி செய்யுங்கள் - கர்நாடக முதல்வருக்கு ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் படம் வெளியாகவில்லை

காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு - தமிழிசை கருத்து
7 Jun 2018 3:20 AM GMT

"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து

"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தின் உரிமைக்கான குரலாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது
7 Jun 2018 2:51 AM GMT

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது...திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

கர்நாடகாவில் ரிலீஸாகிறது காலா படம்
6 Jun 2018 8:51 AM GMT

கர்நாடகாவில் ரிலீஸாகிறது 'காலா' படம்

பலத்த எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி காலா திரைப்படம் நாளை கர்நாடகா மாநிலத்தில் வெளியாகிறது.

காலா  பாடல் உருவான விதம்
6 Jun 2018 7:28 AM GMT

காலா' பாடல் உருவான விதம்

'காலா' படத்தில் வரும் 'தெருவிளக்கு' பாடல் உருவான விதம்

காலா திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டபடி வெளியாகும் - திரைப்படத்தை வெளியிடும் நிறுவன உரிமையாளர்
6 Jun 2018 6:25 AM GMT

காலா திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டபடி வெளியாகும் - திரைப்படத்தை வெளியிடும் நிறுவன உரிமையாளர்

காலா திரைப்படம் கர்நாடகாவில் திட்டமிட்டபடி வெளியாகும், காலா திரைப்படத்தை வெளியிடும் "சி" நிறுவன உரிமையாளர் தகவல்

நான் சொன்னதில் என்ன தவறு - காலா தடை பற்றி ரஜினி பேட்டி
6 Jun 2018 3:30 AM GMT

"நான் சொன்னதில் என்ன தவறு" - காலா தடை பற்றி ரஜினி பேட்டி

காலா திரைப்படம் வெளியாவதை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே எதிர்ப்பது சரியில்லை - நடிகர் ரஜினிகாந்த் காலா திரைப்படம் வெளியாவதை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே எதிர்ப்பது சரியில்லை - நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களுக்கு உதவவே திரைப்பட வர்த்தக சபை உள்ளது - ரஜினி

காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்
5 Jun 2018 12:45 PM GMT

காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் - கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை

காலா திரைப்படம் - கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு
5 Jun 2018 9:05 AM GMT

காலா திரைப்படம் - கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு

ரஜினியின் காலா படத்தை வெளியிட உத்தரவிட முடியாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு நல்லகண்ணு கேள்வி
5 Jun 2018 5:43 AM GMT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு நல்லகண்ணு கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு நல்லகண்ணு கேள்வி

எதற்கெடுத்தாலும் போராட்டமா..? ரஜினியின் கருத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்...?
5 Jun 2018 4:29 AM GMT

எதற்கெடுத்தாலும் போராட்டமா..? ரஜினியின் கருத்தை மக்கள் எப்படி பார்க்கிறார்கள்...?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கள் குறித்து, பொது மக்களின் மனநிலையை நமது செய்தியாளர்கள் கேட்டறிந்தனர்.

காலா எதிர்ப்பு கம்மியாதா இருக்கு; நான் அதிகமா எதிர்பார்த்தேன் - நடிகர் ரஜினிகாந்த்
5 Jun 2018 2:22 AM GMT

'காலா' எதிர்ப்பு கம்மியாதா இருக்கு; நான் அதிகமா எதிர்பார்த்தேன் - நடிகர் ரஜினிகாந்த்

கர்நாடகாவில் காலாவுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள்" - நடிகர் ரஜினிகாந்த்