நீங்கள் தேடியது "Rajini Latest"
19 Nov 2019 4:42 PM GMT
(19/11/2019) ஆயுத எழுத்து - கமலுடன் இணைய தயார் என கூறிய ரஜினி
(19/11/2019) ஆயுத எழுத்து - கமலுடன் இணைய தயார் என கூறிய ரஜினி - சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அ.தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மாலன், பத்திரிகையாளர்
19 Nov 2019 4:05 PM GMT
அரசியலில் இணையும் ரஜினி - கமல்
மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
25 March 2019 12:12 PM GMT
நாடு நலம் பெற பணம் வாங்காமல் வாக்களியுங்கள் - சத்யநாராயண ராவ், ரஜினியின் சகோதரர்
நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
25 Nov 2018 9:14 AM GMT
"குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா" - ரஜினிகாந்த் ஆவேசம்
குழந்தை கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்படுவதாகவும், இந்த குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கொலை குற்றத்துக்கான தண்டனை வழங்க வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
21 Oct 2018 10:06 PM GMT
மீ-டூ விவகாரம் - ரஜினிகாந்த் நிலைப்பாட்டை வழிமொழிகிறேன் - நாஞ்சில் சம்பத்
மீ-டூ விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்மொழிந்ததை தாம் வழிமொழிவதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
23 July 2018 6:29 AM GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பழகிய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஒய்.ஜி.மஹேந்திரன்
சிவாஜி, ஷோ, ரஜினி, காமலுடனான நட்பு குறித்து மனம் திறந்த ஒய்.ஜி.மஹேந்திரன்