அரசியலில் இணையும் ரஜினி - கமல்

மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
x
மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் - கோவா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி.

ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு பதில்கூற விரும்பவில்லை - ரஜினிகாந்த்

தமிழக மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டியிருந்தால் ரஜினியுடன் இணைந்து பயணிப்போம் - கமல்ஹாசன்

Next Story

மேலும் செய்திகள்