நீங்கள் தேடியது "கமல் 60"

ஜெயம் ரவி தந்தை மோகனின் நூல் வெளியீட்டு விழா : பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்பு
4 Dec 2019 5:37 AM IST

ஜெயம் ரவி தந்தை மோகனின் நூல் வெளியீட்டு விழா : பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்பு

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது அதிர்ஷடமும் தேவை - டி.ராஜேந்தர்
21 Nov 2019 3:04 PM IST

"அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது அதிர்ஷடமும் தேவை" - டி.ராஜேந்தர்

அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டுமே போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் என நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறினார்.

(19/11/2019) ஆயுத எழுத்து - கமலுடன் இணைய தயார் என கூறிய ரஜினி
19 Nov 2019 10:12 PM IST

(19/11/2019) ஆயுத எழுத்து - கமலுடன் இணைய தயார் என கூறிய ரஜினி

(19/11/2019) ஆயுத எழுத்து - கமலுடன் இணைய தயார் என கூறிய ரஜினி - சிறப்பு விருந்தினர்களாக : கோவை சத்யன், அ.தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மாலன், பத்திரிகையாளர்

அரசியலில் இணையும் ரஜினி - கமல்
19 Nov 2019 9:35 PM IST

அரசியலில் இணையும் ரஜினி - கமல்

மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்

(18/11/2019) ஆயுத எழுத்து - எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் அதிசயம்
18 Nov 2019 10:30 PM IST

(18/11/2019) ஆயுத எழுத்து - எடப்பாடி பழனிசாமி ஒரு அரசியல் அதிசயம்

சிறப்பு விருந்தினர்களாக : மருது அழகுராஜ், அதிமுக, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, ராசி அழகப்பன், திரைப்பட இயக்குனர், பிஸ்மி, பத்திரிகையாளர்