ஜெயம் ரவி தந்தை மோகனின் நூல் வெளியீட்டு விழா : பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்பு
பதிவு : டிசம்பர் 04, 2019, 05:37 AM
நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு  நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாக்யராஜ், எஸ்ஏ சந்திரசேகர், நடிகர் பிரபு, அர்ஜூன் , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், திரைப்பட எடிட்டர் மோகன் திருமங்கலத்திலிருந்து நடந்தே சென்னை வந்ததை போல,  மதுரையிலிருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தான், சென்னை வந்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1584 views

கடற்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்ற சிவாங்கி

கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி இன்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

182 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

154 views

பிற செய்திகள்

மாநாடு ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவக்கம்

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி 20ம் தேதி துவங்கும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

557 views

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த வில்லன் நடிகர்

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

411 views

ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக இயக்குனர் ஏ.எல்.விஜய், "தலைவி" என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

361 views

ரஜினியை சந்தித்த விஜய் பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

16 views

பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா விவகாரம் : வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி உத்தரவு

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

49 views

நடிகை ஜெயஸ்ரீ காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

நடிகை ஜெயஸ்ரீ தமக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.