"அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டும் போதாது அதிர்ஷடமும் தேவை" - டி.ராஜேந்தர்

அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டுமே போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் என நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறினார்.
x
அரசியலில் வெற்றி பெற அனுபவம் மட்டுமே போதாது அதிர்ஷ்டமும் வேண்டும் என நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் கூறினார். திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் திரைத் துறையில் பல போராட்டங்களைச் சந்தித்தவர்கள் என்றும், தனக்கு சீனியர்கள் என்றும் கூறினார். அரசியலில் தனக்கு அனுபவம் இருந்தாலும், அது மட்டுமே வெற்றியைத் தராது என்றும் அனுபவமும் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்