நீங்கள் தேடியது "Rajasthan Crisis PChidambaram"

ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் - மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்
26 July 2020 11:17 AM GMT

"ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்" - மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநில சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என மாநில ஆளுநருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.