நீங்கள் தேடியது "Railway minister"

தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கம்
15 Oct 2019 9:08 PM GMT

தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கம்

கோவை - பொள்ளாச்சி உள்பட தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம், புதிய ரெயில் சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார்.

6,000 கி.மீட்டர் ரயில் பாதையை மின்மயமாக்க திட்டம் - மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தகவல்
30 Jan 2019 6:46 PM GMT

6,000 கி.மீட்டர் ரயில் பாதையை மின்மயமாக்க திட்டம் - மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தகவல்

வரும் நிதியாண்டில் ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை மின்மயமாக்க திட்டமிட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

வரும் 20 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்
17 Jan 2019 10:53 AM GMT

வரும் 20 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்

பட்ஜெட் தயாரிக்கும் பொறுப்பு அமைச்சர் பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் தமிழக வருகை 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு
14 Dec 2018 2:08 AM GMT

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.

கேட் கீப்பர் என்னை தாக்கினார் - அதிமுக எம்.பி போலீசில் புகார்
2 Dec 2018 7:54 PM GMT

கேட் கீப்பர் என்னை தாக்கினார் - அதிமுக எம்.பி போலீசில் புகார்

கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார்.

நிவாரண பொருட்களுக்கு ரயில் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை - பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்
23 Nov 2018 11:38 AM GMT

நிவாரண பொருட்களுக்கு ரயில் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை - பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்

கஜா நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.