நீங்கள் தேடியது "Puducherry JIPMER Hospital Blood Bank COVID 19"

கொரோனா பாதிப்பால் குறைந்த ரத்த தானம் - ஜிப்மர் ரத்த வங்கி அதிகாரி
26 July 2020 10:55 AM GMT

கொரோனா பாதிப்பால் குறைந்த ரத்த தானம் - ஜிப்மர் ரத்த வங்கி அதிகாரி

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுவதால், கொடையாளர்கள் முன்வர புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி கோரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்.