நீங்கள் தேடியது "Puducherry Institute of Medical Sciences"

மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தம் - சென்னை உயர் நீதிமன்றம்
12 Aug 2018 3:26 AM GMT

மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தம் - சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர்கள் தங்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி, படிப்பை முடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.