நீங்கள் தேடியது "protect"

நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை
9 Oct 2021 12:39 PM GMT

"நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை"

காவிரி ஆற்றில் கழிவு நீர் வெளியேற்றப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க, 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தம்
14 March 2019 12:34 AM GMT

கூலி உயர்வு கோரி வேலை நிறுத்தம்

பேண்டேஜ் துணி உற்பத்தி பாதிப்பு

ஓலை சுவடிகள் பாதுகாப்பது குறித்த செயல்முறை பயிற்சி
18 Feb 2019 8:52 PM GMT

ஓலை சுவடிகள் பாதுகாப்பது குறித்த செயல்முறை பயிற்சி

சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகளில் வரலாற்றை எழுதும் முறை மற்றும் பாதுகாப்பு குறித்த வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.

பட்டாசு தொழிலை பாதுகாக்க பிரசார இயக்கம் : அனைத்து தொழிற்சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு
3 Feb 2019 7:16 AM GMT

பட்டாசு தொழிலை பாதுகாக்க பிரசார இயக்கம் : அனைத்து தொழிற்சங்கத்தினர் கூட்டத்தில் முடிவு

சிவகாசியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அழிந்து வரும் மூலிகை செடிகளை வளர்த்து சாதனை
30 Nov 2018 10:34 PM GMT

அழிந்து வரும் மூலிகை செடிகளை வளர்த்து சாதனை

அழிந்து வரும் மூலிகை செடிகளை பாதுகாக்கும் வகையில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.

விவசாயிகளை பாதுகாக்காத அரசு - தி.மு.க எம்.பி கனிமொழி
30 Nov 2018 10:39 AM GMT

விவசாயிகளை பாதுகாக்காத அரசு - தி.மு.க எம்.பி கனிமொழி

விவசாயம், விவசாயிகளை பாதுகாக்காத அரசு தேசப் பற்று குறித்து பேசுவதாக தி.மு.க எம்.பி. கனிமொழி சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கஜா புயல் பாதிப்பிலிருந்து காரைக்கால் மக்களை காக்க அரசு தயாராக உள்ளது - நாராயணசாமி
14 Nov 2018 8:13 AM GMT

கஜா புயல் பாதிப்பிலிருந்து காரைக்கால் மக்களை காக்க அரசு தயாராக உள்ளது - நாராயணசாமி

கஜா புயல் பாதிப்பில் இருந்து காரைக்கால் மக்களை காக்க புதுச்சேரி அரசு எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இயற்கையை பாதுகாக்கும் வகையில் இயற்கை திருவிழா
28 Oct 2018 9:48 PM GMT

இயற்கையை பாதுகாக்கும் வகையில் இயற்கை திருவிழா

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனத்துறை சார்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருவிழா நடைபெற்றது.

வன விலங்குகளை பாதுகாக்க புது முயற்சி...
29 Aug 2018 10:57 AM GMT

வன விலங்குகளை பாதுகாக்க புது முயற்சி...

இந்தியாவின் வன வளத்தை பாதுகாக்கும் நோக்கில், வன விலங்குகளுக்கான கீதம், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.