ஓலை சுவடிகள் பாதுகாப்பது குறித்த செயல்முறை பயிற்சி

சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகளில் வரலாற்றை எழுதும் முறை மற்றும் பாதுகாப்பு குறித்த வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.
ஓலை சுவடிகள் பாதுகாப்பது குறித்த செயல்முறை பயிற்சி
x
சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகளில் வரலாற்றை எழுதும் முறை மற்றும் பாதுகாப்பு குறித்த வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை வரலாற்று துறை மாணவர்கள் பங்கேற்றனர்.   ஓலைச்சுவடிகள் எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்தும், ஓலைச்சுவடிகளை கையாளும் முறை  குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்