இயற்கையை பாதுகாக்கும் வகையில் இயற்கை திருவிழா

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனத்துறை சார்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருவிழா நடைபெற்றது.
இயற்கையை பாதுகாக்கும் வகையில் இயற்கை திருவிழா
x
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனத்துறை சார்பில் இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் திருவிழா நடைபெற்றது. இதில் வன விலங்குகளின் உருவ பொம்மைகள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்​டன.


Next Story

மேலும் செய்திகள்