நீங்கள் தேடியது "Private Engineering College"

பிகில் பட விழா சர்ச்சை: தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்
25 Sep 2019 10:03 AM GMT

பிகில் பட விழா சர்ச்சை: தனியார் பொறியியல் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம்

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ஒலிநாடா விழா நடைபெற்ற தனியார் பொறியியல் கல்லூரிக்கு தமிழக உயர்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இடம் கொடுத்த விவகாரம் - தனியார் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்
24 Sep 2019 9:37 AM GMT

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இடம் கொடுத்த விவகாரம் - "தனியார் பொறியியல் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்"

பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இடம் அளித்தது தொடர்பாக, தனியார் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், விளக்கத்தை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.