நீங்கள் தேடியது "prime minister of india"

இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
27 Oct 2020 6:16 PM IST

இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பை சந்தித்து உள்ளதை சுட்டிக்காட்டினார்

(21/10/2020) ஆயுத எழுத்து - கொரோனா போரில் மோடி : சொல் வீரரா ? செயல் வீரரா ?
21 Oct 2020 10:13 PM IST

(21/10/2020) ஆயுத எழுத்து - கொரோனா போரில் மோடி : சொல் வீரரா ? செயல் வீரரா ?

சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்/பொன்ராஜ், அறிவியலாளர்/சூர்யா, பா.ஜ.க/அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்
20 Jan 2020 2:22 PM IST

தேர்வு குறித்து மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்
17 Sept 2019 10:00 AM IST

பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்

தமது பிறந்த நாளை கொண்டாட குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர,  நாட்டின் பிரதமராக வரமுடியாது - தமிழிசை
22 July 2018 2:08 PM IST

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர, நாட்டின் பிரதமராக வரமுடியாது - தமிழிசை

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரமுடியுமே தவிர, நாட்டின் பிரதமராக வரமுடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு...
17 Jun 2018 9:32 AM IST

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு...

டெல்லி துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..
17 Jun 2018 8:28 AM IST

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு..

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் கவுன்சிலின் 4வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.