பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்

தமது பிறந்த நாளை கொண்டாட குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார்.
x
தமது பிறந்த நாளை கொண்டாட குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொங்குபாலத்தில் நின்று, அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா தளமான உயிரியியல் பூங்காவை பேட்டரி காரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்