இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பை சந்தித்து உள்ளதை சுட்டிக்காட்டினார்
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
x
அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பை சந்தித்து உள்ளதை சுட்டிக்காட்டினார் "இருநாடுகளும் தொழில், சேவை துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முயன்று வருகிறது" "தற்போது நாம் சந்தித்து வரும் சவால்களின் அடிப்படையில் நமது இணைந்து செயல்படும் தன்மை முக்கியத்துவம் வாய்ந்தது" "அமெரிக்காவும், இந்தியாவும் ஜனநாயம் மற்றும் சட்ட வழிமுறைப்படி செயல்படும் நாடுகள்" கடந்த 20 ஆண்டுகளாக இருதரப்பு உறவு நிலையாக முன்னேறி வருகிறது- வெளி​யுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருநாடுகளும் இணைந்து பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் - ஜெய்சங்கர் இந்தியா- அமெரிக்கா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Next Story

மேலும் செய்திகள்