(21/10/2020) ஆயுத எழுத்து - கொரோனா போரில் மோடி : சொல் வீரரா ? செயல் வீரரா ?

சிறப்பு விருந்தினர்களாக : ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்/பொன்ராஜ், அறிவியலாளர்/சூர்யா, பா.ஜ.க/அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்
(21/10/2020) ஆயுத எழுத்து - கொரோனா போரில் மோடி : சொல் வீரரா ? செயல் வீரரா ?
x
* நாட்டு மக்களுக்கு மோடியின் 7 வது உரை

* இன்னும் வைரஸ் நம்மை விட்டு போகவில்லை

* எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி

* அறிவுரைக்கு பதில் தீர்வு சொல்லுங்கள்

* கடுமையாய் விமர்சிக்கும்  எதிர்க்கட்சிகள்

Next Story

மேலும் செய்திகள்