நீங்கள் தேடியது "Postal Exam in English"

இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது
14 July 2019 6:52 AM GMT

இன்று கிராம அஞ்சல் ஊழியர் தேர்வு - 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் கிராமிய அஞ்சல் துறை ஊழியர் பணியிடங்களுக்குகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.