நீங்கள் தேடியது "pongal gift announced in puducherry"

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு..!
3 Jan 2021 4:20 AM GMT

புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு..!

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 200 ரூபாய் வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.