நீங்கள் தேடியது "politicsnews"

மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி
4 Feb 2019 11:15 AM GMT

மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி

சிவகாசியில் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.

சமூக வலைதளங்களில் பிரியங்கா மீது அவதூறு : நடவடிக்கை கோரி மகளிர் காங்கிரஸ் புகார்
4 Feb 2019 11:07 AM GMT

சமூக வலைதளங்களில் பிரியங்கா மீது அவதூறு : நடவடிக்கை கோரி மகளிர் காங்கிரஸ் புகார்

காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தியை சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் காங்கிரஸ் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது புகார்  : ஆட்சியரிடம் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மனு
4 Feb 2019 11:03 AM GMT

"பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது புகார்" : ஆட்சியரிடம் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மனு

பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர் வழங்க மறுப்பதாக ராதாபுரம் தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கைத்தறி நெசவுத்தொழிலை காக்க நடவடிக்கை தேவை - வாசன்
4 Feb 2019 10:57 AM GMT

"கைத்தறி நெசவுத்தொழிலை காக்க நடவடிக்கை தேவை" - வாசன்

மத்திய, மாநில அரசுகளுக்கு வாசன் வலியுறுத்தல்

வீட்டின் பின் கதவை உடைத்து 65 சவரன் நகை ரூ.20,000 திருட்டு
4 Feb 2019 10:48 AM GMT

வீட்டின் பின் கதவை உடைத்து 65 சவரன் நகை ரூ.20,000 திருட்டு

கோவை போத்தனூர் அருகே வீடு புகுந்து 65 சவரன் நகை மற்றும் ரூ 20 ஆயிரம் பணம் திருடுபோகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு : பேருந்தை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்
4 Feb 2019 10:45 AM GMT

ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு : பேருந்தை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் கரிசல்காளம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
4 Feb 2019 10:36 AM GMT

சேலம் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சேலத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்
4 Feb 2019 10:25 AM GMT

எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்

வயது முதுமை காரணமாக மரணம்

சித்தூர் : கொடியேற்றுவதில் மோதல் - 10 பேர் படுகாயம்
4 Feb 2019 10:25 AM GMT

சித்தூர் : கொடியேற்றுவதில் மோதல் - 10 பேர் படுகாயம்

சித்தூர் மாவட்டம் குப்பத்தில், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில், 10 பேர் படுகாயமடைந்தனர்.