மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி

சிவகாசியில் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி
x
சிவகாசியில் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 55 கிலோ உடல் எடையில் இருந்து 110 கிலோ எடை கொண்ட வீரர்களுக்கு, 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் 50 க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிக எடை தூக்கி தங்கள் புஜபலத்தை நிரூபித்து அசத்தினர். இந்த போட்டியில் வெற்றி வாகை சூடும் வீரர்கள், விருதுநகர் மாவட்டம் சார்பில் தென்மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

Next Story

மேலும் செய்திகள்