நீங்கள் தேடியது "PMK Ramadoss Welcomes TN Govt"

5 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உழவர் சந்தை : தமிழக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு
20 Feb 2020 1:55 AM GMT

5 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த உழவர் சந்தை : தமிழக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில், வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்கான, ஒருங்கிணைந்த உழவர் சந்தை வளாகங்களை அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு,பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.