நீங்கள் தேடியது "PM Modi on America Riot"

முறையாக, அமைதியாக அதிகார பரிமாற்றம் தொடர வேண்டும் - பிரதமர் மோடி கருத்து
7 Jan 2021 5:38 AM GMT

"முறையாக, அமைதியாக அதிகார பரிமாற்றம் தொடர வேண்டும்" - பிரதமர் மோடி கருத்து

வாஷிங்டன் டி.சி.யில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகளைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.