நீங்கள் தேடியது "Plus Two General Examination Fee waiver for Tamil medium students"

ப்ளஸ் டூ பொது தேர்வு : தமிழ்வழி மாணவர்களுக்கு கட்டண விலக்கு
4 Jan 2022 11:57 PM GMT

ப்ளஸ் டூ பொது தேர்வு : "தமிழ்வழி மாணவர்களுக்கு கட்டண விலக்கு"

தமிழ் வழியில் படித்து, ப்ளஸ் டூ பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.