நீங்கள் தேடியது "Perungalathur"

நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
14 Jan 2020 5:52 PM GMT

நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் : 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

பெருங்களத்தூரில் புதிய ரெயில்வே மேம்பாலம் : அடிக்கல் நாட்டினார் முதல்வர்
2 Nov 2019 8:19 AM GMT

பெருங்களத்தூரில் புதிய ரெயில்வே மேம்பாலம் : அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சென்னையை அடுத்த பெருங்களத்தூரில், தாம்பரம் - வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 207 கோடி ரூபாய் செலவில் புதிய ரெயில்வே பாலம் கட்டப்படுகிறது.

சென்னையில் போலி பஸ் பாஸ் தயாரித்தவர் கைது
18 Sep 2019 8:48 PM GMT

சென்னையில் போலி பஸ் பாஸ் தயாரித்தவர் கைது

சென்னையில் போலி பஸ் பாஸ் தயாரித்து மாணவர்களிடையே விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

பெருங்களத்தூர் - சிங்கப்பெருமாள் கோயில் வரை 8 வழிச்சாலை : சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
15 July 2019 11:23 AM GMT

பெருங்களத்தூர் - சிங்கப்பெருமாள் கோயில் வரை 8 வழிச்சாலை : சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை பெருங்களத்தூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, பன்னடுக்கு மேம்பாலம் விரைவில் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ரேஷன் கடையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - கடை விற்பனையாளரை கடைக்குள் பூட்டிவைத்த பொதுமக்கள்
13 July 2018 8:27 AM GMT

ரேஷன் கடையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - கடை விற்பனையாளரை கடைக்குள் பூட்டிவைத்த பொதுமக்கள்

திருத்தணி அருகே ரேஷன் கடைக்கு அரிசி வாங்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கடை விற்பனையாளரை பொதுமக்கள் அடித்து கடைக்குள் வைத்து பூட்டி வைத்தனர்