நீங்கள் தேடியது "peace"

பிரதமர் மோடிக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும் - தமிழிசை சவுந்திரராஜன்
24 Sep 2018 2:44 PM GMT

"பிரதமர் மோடிக்கு, நோபல் பரிசு கொடுக்க வேண்டும்" - தமிழிசை சவுந்திரராஜன்

2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயரை, பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் விரைவில் அமைதி திரும்பும் - ராஜ்நாத் சிங் உறுதி
22 Sep 2018 8:43 PM GMT

"ஜம்மு காஷ்மீரில் விரைவில் அமைதி திரும்பும்" - ராஜ்நாத் சிங் உறுதி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.