நீங்கள் தேடியது "Patta online"

5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா - தமிழக அரசு அறிவிப்பு
25 Dec 2018 2:27 AM GMT

"5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால் பட்டா" - தமிழக அரசு அறிவிப்பு

5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத இடங்களில், வசித்து வரும் ஏழை - எளிய மக்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.