நீங்கள் தேடியது "paraolympic"

பாராலிம்பிக் போட்டிகள் நிறைவுவிழா: முதல்முறையாக 24 வது இடத்தில் இந்தியா - தேசிய கொடியை ஏந்தி சென்ற அவானி லெகாரா
6 Sep 2021 2:06 AM GMT

பாராலிம்பிக் போட்டிகள் நிறைவுவிழா: முதல்முறையாக 24 வது இடத்தில் இந்தியா - தேசிய கொடியை ஏந்தி சென்ற அவானி லெகாரா

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 5 தங்கம் உள்பட 19 பதக்கங்கள் வென்று 24 வது இடத்தை பிடித்து பாரா ஒலிம்பிக்கை நிறைவு செய்துள்ளது இந்தியா...

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கலம் வென்றார் சிங்ராஜ் அதானா
31 Aug 2021 11:51 AM GMT

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி: வெண்கலம் வென்றார் சிங்ராஜ் அதானா

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானா-குடியரசுத் தலைவர் வாழ்த்து
31 Aug 2021 11:50 AM GMT

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானா-குடியரசுத் தலைவர் வாழ்த்து

பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானாவிற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்: கொரோனா பரவலுக்கு மத்தியில் பாரா ஒலிம்பிக்
24 Aug 2021 8:41 AM GMT

பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்: கொரோனா பரவலுக்கு மத்தியில் பாரா ஒலிம்பிக்

ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், தொடக்க விழாவில் பங்கேற்க நியூசிலாந்து அணி மறுப்பு தெரிவித்து உள்ளது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடக்க விழா : டெக் சந்த் தலைமையில் இந்தியா அணிவகுப்பு
24 Aug 2021 8:35 AM GMT

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடக்க விழா : "டெக் சந்த் தலைமையில் இந்தியா அணிவகுப்பு"

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பனுக்கு பதில், டெக் சந்த் தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.