பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்: கொரோனா பரவலுக்கு மத்தியில் பாரா ஒலிம்பிக்

ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், தொடக்க விழாவில் பங்கேற்க நியூசிலாந்து அணி மறுப்பு தெரிவித்து உள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்: கொரோனா பரவலுக்கு மத்தியில் பாரா ஒலிம்பிக்
x
டோக்கியோ பாரா ஒலிம்பிக் கிராமத்தில் 6 விளையாட்டு வீரர்கள் உள்பட161 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இன்று மாலை பாரா ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கள் வீரர்கள், தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என நியூசிலாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்