நீங்கள் தேடியது "Paperless cabinet meeting Yogi Adityanath"

காகிதம் இல்லாத அமைச்சரவை கூட்டம்: அமைச்சர்களுக்கு ஐ-பேட் வழங்கப்படும் -உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
13 Feb 2020 4:42 AM GMT

காகிதம் இல்லாத அமைச்சரவை கூட்டம்: "அமைச்சர்களுக்கு ஐ-பேட் வழங்கப்படும்" -உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

ஆந்திராவை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் காகிதம் இல்லாத அமைச்சரவை கூட்டத்தை, நடத்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.