நீங்கள் தேடியது "Panda playing in snow"

அதிகரித்த பனிப்பொழிவு - பனியில் உருண்டு புரண்டு விளையாடிய பாண்டாக்கள்
1 Feb 2021 3:36 PM GMT

அதிகரித்த பனிப்பொழிவு - பனியில் உருண்டு புரண்டு விளையாடிய பாண்டாக்கள்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஸ்மித்சோனியன் உயிரியல் பூங்காவில், பனித்துகள்கள் மீது, பாண்டா கரடிகள், உருண்டு புரண்டு விளையாடிய காட்சி காண்போரை மகிழ்ச்சியடைய செய்கிறது.