நீங்கள் தேடியது "Panchayat Election in Tamilnadu"

மாநில தேர்தல் ஆணையம் 2019ல் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி
14 Aug 2018 1:51 AM GMT

மாநில தேர்தல் ஆணையம் 2019ல் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பார்க்கும் போது, 2019 ல் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் போல தெரிகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.