நீங்கள் தேடியது "P Chidamnbaram Comment Government Fund"

மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய் தான் - ப.சிதம்பரம் புகார்
29 March 2020 2:14 PM GMT

"மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய் தான்" - ப.சிதம்பரம் புகார்

மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல என்றம், அது ஒரு லட்சம் கோடி தான் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.