நீங்கள் தேடியது "ordered"
27 Sept 2024 9:56 AM IST
உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு | Chennai High Court
18 Sept 2024 11:38 PM IST
முகவரி மாற்றிக் கொடுத்து ஆர்டர் செய்த பெண்ணுடன் தகராறு
2 Oct 2021 10:56 PM IST
புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிடவில்லை" - வனத்துறை விளக்கம்
புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிடவில்லை" - வனத்துறை விளக்கம்
2 Oct 2021 4:02 PM IST
"நகைகள் ஆய்வு - தினமும் அறிக்கை"
கூட்டுறவு சங்கங்களில் 100 சதவீத நகைகளை ஆய்வு செய்து தினசரி அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
19 Jun 2021 6:12 PM IST
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி... லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு
தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, தி.நகர் சத்ய நாராயணன் மீது வழக்குப்பதிய கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 July 2019 2:39 PM IST
கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
22 March 2019 2:39 PM IST
சொத்து வரி உயர்த்திய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சொத்துவரி உயர்த்தியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
29 Jan 2019 4:33 PM IST
ஸ்டெர்லைட் வழக்கு : மாவட்ட எஸ்.பி. ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் எத்தனை போராட்டத்திற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
25 Jan 2019 4:25 AM IST
பெண்கள் விடுதி - நீதிமன்றம் அதிரடி
பெண்கள் விடுதிகளுக்கு அனுமதி கொடுப்பதில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது
22 Jan 2019 12:45 AM IST
பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.










