நீங்கள் தேடியது "Order inquiry"

கிரண்பேடி மீது விசாரணைக்கு உத்தரவிடுங்கள்- அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன்
14 Oct 2018 2:44 PM GMT

"கிரண்பேடி மீது விசாரணைக்கு உத்தரவிடுங்கள்"- அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன்

புதுச்சேரியில், தனியார் நிறுவனத்திடம் நன்கொடை என்ற பெயரில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பணம் வசூலித்திருப்பது சட்டவிரோதமானது என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் குற்றம்சாட்டி உள்ளார்.