நீங்கள் தேடியது "normal"

இயல்பு நிலைக்கு திரும்பும் இத்தாலி... பனி உருகுவதற்குள் குவிந்த மக்கள்
24 May 2021 8:40 AM IST

இயல்பு நிலைக்கு திரும்பும் இத்தாலி... பனி உருகுவதற்குள் குவிந்த மக்கள்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இத்தாலியில் பனி சறுக்கில் ஈடுபட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீண்டும் அச்சுறுத்தும் பனிப்புயல் : மின்சார வயர்களில் படர்ந்த பனி... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
15 Feb 2021 3:45 PM IST

மீண்டும் அச்சுறுத்தும் பனிப்புயல் : மின்சார வயர்களில் படர்ந்த பனி... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

அமெரிக்காவை மீண்டும் பனிப்புயல் தாக்கி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆடிப்பாடி திரிந்த சிறுவன் படுத்த படுக்கையாய் மாறிப்போன சோகம்
29 Oct 2018 8:25 AM IST

ஆடிப்பாடி திரிந்த சிறுவன் படுத்த படுக்கையாய் மாறிப்போன சோகம்

ஓசூர் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த‌தில் படுகாயம் அடைந்த ஆகாஷ் என்ற பள்ளி மாணவன் கடந்த ஒன்பது மாதங்களாக கோமா நிலையில் இருந்து வருகிறான்

இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தோனேசியா
8 Oct 2018 4:16 PM IST

இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தோனேசியா

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பிறகு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

கன்னியாகுமரி, தொடர்மழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
7 Oct 2018 5:37 PM IST

கன்னியாகுமரி, தொடர்மழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
16 Aug 2018 4:49 PM IST

பலத்த காற்றுடன் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருகிறது.

 வீட்டில் பிரசவம் பார்த்தது, சட்டப்படி தவறு  - துணை முதல்வர் கண்டனம்
4 Aug 2018 10:13 PM IST

" வீட்டில் பிரசவம் பார்த்தது, சட்டப்படி தவறு " - துணை முதல்வர் கண்டனம்

அரசு விதிகளுக்கு மாறாக, வீட்டில் வைத்து பிரசவம் பார்த்தது தவறு என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹீலர் பாஸ்கர் கைது - சீமான் எதிர்ப்பு
4 Aug 2018 5:19 PM IST

ஹீலர் பாஸ்கர் கைது - சீமான் எதிர்ப்பு

மரபு வழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்
3 Aug 2018 10:14 PM IST

மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர்

தேனி அருகே மனைவிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த கணவர், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி - ஹீலர் பாஸ்கரிடம் கோவை போலீசார் விசாரணை
2 Aug 2018 8:08 PM IST

சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி - ஹீலர் பாஸ்கரிடம் கோவை போலீசார் விசாரணை

சுகப்பிரசவம் நிகழ எளிய வழிகா​ட்டும் நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என தனியார் அமைப்பு ஒன்று விளம்பரம் செய்திருந்தது.