தமிழக மக்களே உஷார்..! அடுத்த இரண்டு நாட்கள் இப்படி தான்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x
  • தமிழகத்தில் வெப்பம் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்