18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
214 viewsநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி நிறுவனம், இந்திய நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டத்தினையும் அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
52 viewsஉத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
612 viewsஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
496 viewsகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
149 viewsமெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற பார்முலா இ கார் பந்தயத்தில், பிரேசில் வீரர் லூகாஸ் வெற்றி பெற்றார்.
56 viewsஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் நடைபெற்ற படகோட்டப் பந்தயத்தின் முதல் சுற்று நடைபெற்றது.
20 viewsஇத்தாலியில் உள்ள உறை பனி ஏரியில், உலக கோப்பைக்கான "ஸ்னோ ஸ்கைட்டிங்" விளையாட்டு நடைபெற்று வருகிறது.
14 viewsசிங்களவர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால், 100 சதவிகிதம் ஆகிவிட முடியாது என்று இலங்கை அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.
56 viewsஅமெரிக்காவில் இல்லினாய் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்,5 பேர் உயிரிழந்துள்ளனர்.
26 viewsபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
628 views