பலத்த காற்றுடன் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருகிறது.
பலத்த காற்றுடன் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
கொடைக்கானல் மலைப்பகுதிகளில், பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்துவருகிறது. காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், கொடைக்கானல் மேல்மலை பகுதிகளான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்