நீங்கள் தேடியது "Nirmala SitharamanTamil news"

பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது
10 March 2019 5:57 PM GMT

பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது

பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.