நீங்கள் தேடியது "News Update"

(03-05-2022) ஏழரை
3 May 2022 5:18 PM GMT

(03-05-2022) ஏழரை

(03-05-2022) ஏழரை

(03.05.2022) திரைகடல் : மே 15 வெளியாகும் விக்ரம் பட பாடல்
3 May 2022 5:15 PM GMT

(03.05.2022) திரைகடல் : மே 15 வெளியாகும் "விக்ரம்" பட பாடல்

(03.05.2022) திரைகடல் : மே 15 வெளியாகும் "விக்ரம்" பட பாடல்

PrimeTime News | டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு முதல்... ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை? வரை இன்று (03.05.2022)
3 May 2022 5:11 PM GMT

PrimeTime News | டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு முதல்... ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை? வரை "இன்று" (03.05.2022)

PrimeTime News | டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு முதல்... ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை? வரை "இன்று" (03.05.2022)

உயர் மின்னழுத்தத்தால் தீ  விபத்து - முற்றிலும் எரிந்து சாம்பலான வீடு
3 May 2022 12:21 PM GMT

உயர் மின்னழுத்தத்தால் தீ விபத்து - முற்றிலும் எரிந்து சாம்பலான வீடு

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தனூர் கிராமத்தில் உயர்மின் அழுத்தத்தின் காரணமாக கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 5 சவரன் நகை தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

#Breaking || இலங்கை மக்களுக்கு உதவ திமுக ரூ.1 கோடி உதவி
3 May 2022 11:43 AM GMT

#Breaking || இலங்கை மக்களுக்கு உதவ திமுக ரூ.1 கோடி உதவி

#Breaking || இலங்கை மக்களுக்கு உதவ திமுக ரூ.1 கோடி உதவி

மெட் கலாவில் கலக்கிய இந்திய தொழிலதிபர் - கவனம் ஈர்த்த சீரம் நிறுவன அதிபர் மனைவி
3 May 2022 11:41 AM GMT

மெட் கலாவில் கலக்கிய இந்திய தொழிலதிபர் - கவனம் ஈர்த்த சீரம் நிறுவன அதிபர் மனைவி

மெட் கலா பேஷன் ஷோவில் கண்கவர் புடவையை அணிந்தபடி இந்திய தொழிலதிபர் நடாஷா கலந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்தது. VILOO பூனவாலா நிறுவனத்தின் தலைவரும், சீரம் நிறுவன அதிபர் அதார் பூனாவாலாவின் மனைவியுமான நடாஷா, SABYASACHI என்ற வகையிலான புடவையை அணிந்தபடி MED GALA நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் அணிந்திருந்த கலைநயமிக்க நகைகள் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்தது.

2 விருதுகளை தட்டி சென்ற ஜெய் பீம்
3 May 2022 11:37 AM GMT

2 விருதுகளை தட்டி சென்ற 'ஜெய் பீம்'

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த படமாக ஜெய் பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையா ?
3 May 2022 11:32 AM GMT

ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சையா ?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெண்டர் பணிகளை முடிக்காமல் பணம் பெற்றால் நடவடிக்கை -  அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை
3 May 2022 11:27 AM GMT

"டெண்டர் பணிகளை முடிக்காமல் பணம் பெற்றால் நடவடிக்கை" - அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை

நெடுஞ்சாலை டெண்டர் பணிகளை நிறைவு செய்யாமல் யார் பணம் பெற்றாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எச்சரித்துள்ளார்

பெற்றோர் பைக் வாங்கி தராத‌தால் விபரீத முடிவு - கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
3 May 2022 11:21 AM GMT

பெற்றோர் பைக் வாங்கி தராத‌தால் விபரீத முடிவு - கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனம் வாங்கி தராத‌தால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(02/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV
2 May 2022 3:49 PM GMT

(02/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(02/05/2022) PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
2 May 2022 3:30 AM GMT

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்