நீங்கள் தேடியது "New Zealand Gun Shot"

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் - 7 இந்தியர்கள் உயிரிழப்பு
17 March 2019 5:10 AM GMT

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் - 7 இந்தியர்கள் உயிரிழப்பு

நியூசிலாந்து நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு உயிரிழந்த 49 பேரில் 7 பேர் இந்தியர்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது.