நீங்கள் தேடியது "New Year 2020"

ஸ்ரீரங்கம் மடப்பள்ளி முன்பு கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்? - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் புகைப்படங்கள்
1 Jan 2020 10:10 AM GMT

ஸ்ரீரங்கம் மடப்பள்ளி முன்பு கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்? - சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் புகைப்படங்கள்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளி முன்பு கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டப்பட்டது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஒசூரில் விவசாயம் செழிக்க பக்தர்களின் விநோத வழிபாடு
1 Jan 2020 8:38 AM GMT

ஒசூரில் விவசாயம் செழிக்க பக்தர்களின் விநோத வழிபாடு

ஒசூரில் நாடு நலம் பெறவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி ஆஞ்சநேயர் மீது வேர்க்கடலை எரியும் விநோத திருவிழா நடைபெற்றது.

வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஆண்டாக இருக்கும் - கோட்டாபய  ராஜபக்சே
1 Jan 2020 8:34 AM GMT

"வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஆண்டாக இருக்கும்" - கோட்டாபய ராஜபக்சே

அனைத்து மக்களும், ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே தனது நோக்கம் என இலங்கை அதிபர், கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் தயார் நிலையில் 3 முதலுதவி மையங்கள் - சென்னை மாநகராட்சி தகவல்
31 Dec 2019 10:09 AM GMT

மெரினா கடற்கரையில் தயார் நிலையில் 3 முதலுதவி மையங்கள் - சென்னை மாநகராட்சி தகவல்

புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 3 முதலுதவி மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருவுருவப்படம் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு  கோயிலில் ஏற்பாடு
31 Dec 2019 2:32 AM GMT

வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருவுருவப்படம் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் ஏற்பாடு

புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த மண்டபத்தில் மீண்டும் அத்திவரதர் திருவுருவப்படம் வைக்கப்பட உள்ளது.

ஆங்கில புத்தாண்டு - பாதுகாப்பு ஏற்பாடு : 2 கி.மீ. நடந்து சென்று ஆளுநர் கிரண்பேடி ஆய்வு
31 Dec 2019 2:25 AM GMT

ஆங்கில புத்தாண்டு - பாதுகாப்பு ஏற்பாடு : 2 கி.மீ. நடந்து சென்று ஆளுநர் கிரண்பேடி ஆய்வு

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரவு நேரத்தில் சுமார் 2 கி.மீ நடந்து சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.

புத்தாண்டு தின  கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
29 Dec 2019 2:11 AM GMT

புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சென்னை திருவொற்றியூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி தர மறுத்ததால் பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை மாநகர காவல் துறை
28 Dec 2019 1:54 PM GMT

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை மாநகர காவல் துறை

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை மாநகர காவல் துறை பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது